Tuesday, September 17, 2024
Home History Temples ஆகமம்- விளக்கம்

ஆகமம்- விளக்கம்

ஆ -ஆன்மாக்களின். கமம் -பாசங்களை நீக்கம் செய்து முக்திப் பேற்றை அருளுவது. இறைவனது ஐந்து முகங்களிலிருந்து இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றினவென்று காரணாகமத்தால் அறிகிறோம்.

சத்யோஜாத முகத்திலிருந்து காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம் என்ற ஆகமங்கள் தோன்றின. வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், குஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் என்ற ஆகமங்கள் தோன்றின.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments