Tuesday, September 17, 2024
Home Agriculture இயற்கை உரங்கள்‌ மற்றும் பொருட்களில்‌ உள்ள சத்துக்கள்‌

இயற்கை உரங்கள்‌ மற்றும் பொருட்களில்‌ உள்ள சத்துக்கள்‌

பசு சாணம்‌ – பாக்டிரியா, பூஞ்சாணம்‌, நுண்ணுயிர்கள்‌ உள்ளன்‌. இவற்றில்‌ அசோஸபயரில்லம்‌, அசட்டோ பாக்டர்‌, அசிட்டோ மைனிட்ஸ்‌, மெத்திலோ டோபஸ்‌, நைட்ரேட்‌ ஆக்ஸைடு, பாஸ்பரஸ்‌, சக்கரை, அங்கக்‌ கரிமம்‌, இந்திரால்‌ அசிடிக்‌ ஆசிட்‌, ஜிப்ராலிக்‌ அமிலம்‌, இரும்பு, காப்பர்‌, சோடியம்‌, அனோரோபிக்‌ மைக்ரோப்‌, ஒலிக்‌ ஆசிட்‌, மிஸ்டரிக்‌ ஆசிட்‌, டெக்கனோயிக்‌ ஆசிட்‌, எக்ஸ்னோயிக்‌ ஆசிட்‌, ரெட்ரா டெக்னோயிக்‌ ஆசிட்‌, பிரோப்பியனிக்‌ ஆசிட்‌, கேப்ரோயிக்‌ ஆசிட்‌,டிகேன்‌, ஹெப்டேன்‌,ஒரிடிக்கேன்‌, ஹெப்டானால்‌, ஹெக்ஸா டெகனால்‌, மெத்தனால்‌, பியூட்டனால்‌ அடங்கியுள்ளன.

பசு கோமியம்‌ – பயிர்வளர்ச்சிக்கு தேவையான தழை சத்துக்கள்‌ உள்ளன. இவற்றில்‌ பாஸபோ பாக்டீரியா, சூடோமோனஸ்‌,ஈஸ்ட்‌, லாக்டிக்‌ ஆசிட்‌ பாக்டிரியா, நைட்ரஜன்‌, பொட்டாஷ்‌, கோஸ்‌, பாக்டிரியா, துத்தநாகம்‌, மாங்கனிஸ்‌, கால்சியம்‌, லாக்டோபாசிலஸ்‌, டெக்னோர்‌ ஆசிட்‌, அட்டோனிக்‌ ஆசிட்‌, ஆக்டாடெக்னோயிக்‌, அசிடிக்‌ ஆசிட்‌, ப்யயோட்ரிக்‌ அசிட்‌, வெலெரிக்‌ ஆனசிட்‌, ஆக்டேன்‌, ஹெக்ஸடேன்‌, இகோசின்‌, டெட்ராகோப்பனால்‌, ஆக்டா டெகனால்‌, புரோப்பனால்‌, எத்தனால்‌ அடங்கியுள்ளன.

பசுவின்‌ பால்‌ – புரதம்‌, கொழுப்பு, மாவுச்சத்து, அமினோ அமிலம்‌, கால்சியம்‌.

தயிர்‌ – ஜீரணிக்கதக்க செரிமாணத்தன்மையை தரவல்ல நுண்ணுயிர்கள்‌ (லேக்டோபேஸில்லஸ்‌)

நெய் – வைட்டமின்‌ ஏ,பி, கால்சியம்‌, கொழுப்பு சத்துக்கள்‌.

இளநீர்‌ – வளர்ச்சி ஊக்கி (சைட்டோகைனின்‌), தாதுஉப்புக்கள்‌ (மினரல்ஸ்‌)

கரும்புச்‌ சாறு – இனிப்பு வழங்கி நுண்ணுயிர்‌ வளர்ச்சியை அதிகரிக்கிறது (குளுக்கோஸ்‌)

கள், வாழைப்பழம்‌ – கள்‌ தாது உப்புகளையும்‌, கள்ளும்‌ மற்றும்‌ வாழைப்பழம்‌ சேர்ந்து நொதிப்பு நிலை ஏற்படுத்தவும்‌ உதவுகிறது.

முட்டை – அதிக கால்சியம்‌

பரங்கி, பப்பாளி, வாழைப்பழம்‌ – அதிக பொட்டாசியம்‌

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments