வாழைத்தண்டை நன்கு கழுவிய பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையைத் தவிர்த்து, மற்ற பொருட்களை ஒன்றும் பாதியுமாக தட்டிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இரண்டு கப் நீர் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். வடிகட்டி அருந்த வேண்டும்.